
தற்கொலை செய்து கொண்ட டாக்டர் குடும்பம்: பைனான்சியருக்கு போலீசார் வலைவீச்சு
கடன் தொல்லை காரணமாக டாக்டர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
14 March 2025 8:30 AM IST
அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சென்னை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Nov 2024 12:52 PM IST
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி: அண்ணா நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்
ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்காக அண்ணா நகரில் நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
26 July 2024 4:22 PM IST
சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் பயங்கர கார் விபத்து - 6 பேர் படுகாயம்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
13 Nov 2023 5:24 AM IST
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
சென்னை அண்ணாநகர் கிழக்கு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
26 July 2023 8:02 PM IST
12 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அண்ணாநகர் டவர் இன்று திறப்பு..!
அண்ணாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள டவர் பூங்கா இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.
20 March 2023 7:38 AM IST
அண்ணாநகரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி - மேலும் 2 பேர் படுகாயம்
அண்ணாநகரில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு-நேர் மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலியானார்.
30 Nov 2022 3:50 PM IST
அண்ணாநகரில் மாநகர பஸ்சை மறித்து ரகளை: கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி விரட்டி அடிப்பு
அண்ணாநகரில் மாநகர பஸ்சை மறித்து ரகளை செய்த கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை காட்டி விரட்டியடிக்கப்பட்டனர்.
8 Sept 2022 1:44 PM IST
அண்ணாநகரில் ரவுடி வெட்டிக்கொலை - 6 பேர் கும்பல் வெறிச்செயல்
அண்ணாநகரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
27 Aug 2022 1:37 PM IST
அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து
அண்ணாநகரில் அடுக்குமாடி குடியிருப்பில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
8 Aug 2022 3:54 PM IST
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
அண்ணாநகரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
24 July 2022 7:58 AM IST
அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் எச்சரிக்கை பேனர் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
அண்ணாநகரில் ரூ.1½ கோடி வரி பாக்கி வைத்திருந்த ஆஸ்பத்திரியில் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை பேனர் வைத்து விட்டு சென்றனர்.
14 July 2022 8:26 AM IST