
பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை: அரசிதழில் சட்டத் திருத்தம் வெளியீடு
தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
28 Jan 2025 1:41 PM
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:30 PM
எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்கள்: வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கூடாது - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
எஸ்.சி., எஸ்.டி.க்கு எதிரான குற்றங்களை வழக்காக பதிவு செய்வதில் தாமதம் கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
30 Jun 2022 10:56 PM
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது - தருமபுரம் ஆதீனம்...!
நீதிபோதனை வகுப்புகள் நிறுத்தப்பட்டதால் குற்றங்கள் கூடுகிறது என தருமபுரம் ஆதீனம் தெரிவித்து உள்ளார்.
25 Jun 2022 9:21 AM
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
24 Jun 2022 7:02 PM