10 குழந்தைகள் பலி: உ.பி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
உத்தரபிரதேச மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
16 Nov 2024 10:02 PM ISTபெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 6:18 AM ISTமணிப்பூர் அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
20 July 2023 9:38 PM ISTதாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை இன்னும் நிற்கவில்லை - தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்து
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறை இன்னும் நிற்கவில்லை என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
24 Jun 2023 11:33 PM ISTபற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: தமிழக டிஜிபி பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் மேலும் ஒரு நோட்டீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக பாண்டிச்சேரியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்தது.
29 April 2023 12:35 PM ISTவேங்கைவயல் விவகாரம்: புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 1:27 AM ISTடெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: எந்த மாநில அரசும் விவசாயிகளை குறை சொல்ல முடியாது - மனித உரிமைகள் ஆணையம்
விவசாயிகளுக்கு போதுமான இயந்திரங்களை வழங்க மாநில அரசுகள் தவறிவிட்டன.தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை.
12 Nov 2022 8:03 PM ISTவேளாண் கழிவுகளை எரிப்பதால் அதிகரிக்கும் காற்று மாசு: விரிவான அறிக்கை சமர்ப்பிக்க பஞ்சாப் அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது.
11 Nov 2022 6:28 AM ISTடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: 4 மாநில தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராக மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
டெல்லி, பஞ்சாப், அரியானா, உ.பி. தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 10ஆம் தேதி ஆஜராக வேண்டும்.
4 Nov 2022 3:17 PM ISTஇன்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட தினம்
சென்னை:ஆக்கப்பூர்வமான திறமைகளை உள்ளடக்கிய அறிவார்ந்த மனிதன் சமூகத்தில் உள்ள ஒரு பகுதி மக்களிடையே வெளிப்படுத்தும் பாரபட்சமான பாகுபாடுகளை தகர்த்தெறிய...
12 Oct 2022 9:18 AM ISTமேற்கு வங்காளம் விஷ சாராயத்திற்கு 7 பேர் பலி; விசாரணை செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு
மேற்கு வங்காளத்தில் விஷ சாராயம் குடித்ததில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.
21 July 2022 8:58 PM ISTவங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடு, கடைகள் சூறையாடல்; தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம்
வங்காள தேசத்தில் இந்து மக்கள் வீடுகள், கடைகளை சூறையாடிய சம்பவத்திற்கு அந்நாட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
18 July 2022 9:02 AM IST