
ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மேல் சம்பளம்; தமிழகத்திற்கு விரைவில் வர இருக்கும் தொழில் முதலீடு - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்
தமிழகத்திற்கு விரைவில் மிகப்பெரிய தொழில் முதலீடு வர இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 7:58 AM
முதலீடுகளை அள்ளிவந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 18 நிறுவனங்களோடு, 19 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு ரூ.7,616 கோடி முதலீடுகளை ஈர்த்து இருக்கிறார்.
16 Sept 2024 1:16 AM
கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ.500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
12 Sept 2024 4:04 AM
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2024 1:35 AM
தமிழ்நாட்டில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7,000 கோடி முதலீடு
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
6 Jan 2024 4:21 AM
முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் துபாய் 23-வது இடம் பிடித்துள்ளது
முதலீடுகளை ஈர்ப்பதில் உலக அளவில் துபாய் 23-வது இடத்தை பெற்றுள்ளது.
26 Oct 2023 8:30 PM
நவீன பட்டுப்பாதை திட்டத்தில் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு - சீன மாநாட்டில் அதிபர் ஜின்பிங் உறுதி
நவீன பட்டுப்பாதை திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சீனாவில் உச்சிமாநாடு நடந்தது. அந்த திட்டத்துக்கு மேலும் ரூ.8.32 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என சீன அதிபர் ஜின்பிங் உறுதியளித்தார்.
19 Oct 2023 12:02 AM
ஸ்டார்ட்-அப் முதலீடுகளை ஈர்க்கும் விதிகள்!
உங்களுக்கு சொந்த தொழில் தொடங்கும் ஆசை இருக்கிறதா..? முதலீட்டிற்கு என்ன செய்யலாம்?, முதலீட்டாளர்களை எப்படி ஈர்க்கலாம்?... போன்ற சிந்தனையில் இருப்பவர்களுக்காகவே, இந்த பதிவு.
26 Aug 2023 4:01 AM
ரூ.1600 கோடி முதலீட்டில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி.. முதல்-அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தமிழகத்தில் புதிய செல்போன் உபகரணம் உற்பத்திக்காக ரூ.1,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
31 July 2023 12:56 PM
ஆன்லைனில் முதலீடு செய்ய வேண்டாம்
புதுச்சேரியில் ஆன்லைன் மூலமாக தினமும் 10-க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்து வருகிறார்கள் எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
21 Jun 2023 5:11 PM
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Jun 2023 9:23 AM
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி மோசடி நிறுவன அதிபரின் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி ரூ.100 கோடி வரை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்த முதலீட்டு நிறுவன அதிபரின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 April 2023 5:45 AM