வியாபாரி, ஆசிரியர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை
திருக்கனூர் அருகே ஒரே தெருவில் வியாபாரி, ஆசிரியர் வீட்டை உடைத்து 35 பவுன் நகைகள், ரூ.4½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
7 Oct 2022 4:03 PM GMTசொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது
பண்ட்வால் அருகே சொத்து பிரச்சினை அண்ணனை தாக்கி கொன்ற வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Sep 2022 10:02 PM GMTதேவதானப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் திருட்டு
தேவதானப்பட்டி அருகே வியாபாரி வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Sep 2022 4:18 PM GMTதிருவள்ளூர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வியாபாரி பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
திருவள்ளூர் அருகே வியாபாரி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
31 Aug 2022 9:18 AM GMTபூக்கடை பகுதியில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி
சென்னை பூக்கடை பகுதியில் போலீஸ் போல் நடித்து வியாபாரிகளிடம் ரூ.24 லட்சம் வழிப்பறி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
12 Aug 2022 5:39 AM GMTபாண்டிபஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி ஊழியரை தாக்கிய வியாபாரி கைது
பாண்டிபஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது மாநகராட்சி ஊழியரை தாக்கிய வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2022 5:13 AM GMTகோவில்பட்டியில் வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது
கோவில்பட்டியில் உள்ள பாத்திரக் கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமிகள், தங்களை போலீசார் எனக்கூறி, கடை உரிமையாளரை காரில் கடத்தியுள்ளது.
7 Aug 2022 7:49 PM GMTதூக்கில் பிணமாக தொங்கிய பால் வியாபாரி
பால் வியாபாரி தூக்கில் பிணமாக தொங்கினார்.
7 Aug 2022 7:32 PM GMTஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் புடவைகள்-4 பவுன் நகைகள் திருட்டு
ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் புடவைகள்-4 பவுன் நகைகள் திருட்டுபோனது.
1 Aug 2022 8:13 PM GMTதேனி அருகே பரபரப்பு: வீட்டு முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரி அடித்து கொலை
தேனி அருகே வீட்டின் முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரியை அடித்து கொலை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
29 July 2022 3:04 PM GMTஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது
சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரி போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை மிரட்டிய வணிக வரித்துறை கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
28 July 2022 6:00 AM GMTஅனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி அடி-உதை
அனகாபுத்தூரில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை கடத்தி தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை தேடிவருகின்றனர்.
21 July 2022 3:07 AM GMT