
வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும் போது விபத்து - நடிகர் சஞ்சய் தத் காயம்
'கேடி - தி டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் வெடிகுண்டு வெடிக்கும் காட்சியை படமாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் சஞ்சய் தத் காயமடைந்தார்.
12 April 2023 7:34 PM
மீண்டும் சந்திப்போம் சார் - 'லியோ' படத்தின் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்
நடிகர் சஞ்சய் தத் 'லியோ' படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
17 March 2023 10:07 PM
விஜய்க்கு வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்க சஞ்சய் தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் பரவி உள்ளது.
5 Feb 2023 1:53 AM
எகிறும் எதிர்பார்ப்பு..! 'தளபதி 67 ' படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகர் .!
இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
31 Jan 2023 10:23 AM
தனுசுக்கு வில்லனாக சஞ்சய் தத்?
‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுசுக்கு வில்லனாக நடிக்க சஞ்சய்தத்திடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
11 Dec 2022 2:27 AM
விஜய்யை மிரட்டும் கே.ஜி.எப். வில்லன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க போகும் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 Aug 2022 11:12 AM