நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் - மந்திரி சிவானந்த பட்டீல் அறிவிப்பு
கர்நாடகத்தில் தசரா பரிசாக நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று மந்திரி சிவானந்த பட்டீல் அறிவித்தாா்.
21 Oct 2023 6:45 PM GMTகர்நாடகாவில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடக்கம்
இந்தத் திட்டத்தின் மூலம் 1.40 கோடிக்கு மேற்பட்ட குடும்பங்கள் பயனடையும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Aug 2023 11:37 PM GMT'அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்'; மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தகவல்
'அரசின் இலவச மின்சாரம் எனக்கு வேண்டாம்' என்று மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி தெரிவித்துள்ளார்.
17 Jun 2023 8:52 PM GMTகர்நாடகாவில் ஒருபுறம் இலவச மின்சாரம், மறுபுறம் விலை உயர்வு; மக்கள் அதிர்ச்சி
கர்நாடகாவில் 200 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்தும் மின்சார கட்டணம் நடப்பு ஜூனில்அதிரடியாக உயர்ந்து உள்ளது.
6 Jun 2023 11:18 AM GMTமாநிலம் முழுவதும் ஜவுளி பூங்காக்கள்!
ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையில், மாநிலம் முழுவதிலும் தமிழக அரசு ஜவுளிப்பூங்காக்களை உருவாக்கிட முயற்சித்து வருகிறது.
27 March 2023 6:41 PM GMTகிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம்
கிராம கோவில்களுக்குஇலவச மின்சாரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் பூசாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
21 March 2023 6:45 PM GMTமுதல்-அமைச்சரையும், தி.மு.க. அரசையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் - அமைச்சர் உதயநிதி
தேர்தல் வாக்குறுதிகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படும். முதல்-அமைச்சரையும், தி.மு.க. அரசையும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என கரூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
4 March 2023 8:32 PM GMTவிசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட் ஆக உயர்வு -தமிழக அரசு உத்தரவு
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 2 மாதத்துக்கு 1,000 யூனிட் ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டு உள்ளது.
3 March 2023 10:37 PM GMT1,000 யூனிட் இலவச மின்சாரம்: 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள்: அமைச்சர் பேட்டி
1,000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட் டுள்ளதால் 1 லட்சத்து 63 ஆயிரம் விசைத்தறி நெசவாளர்கள் பயன் அடைவார்கள் என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.
3 March 2023 6:25 PM GMTஇலவச மின்சாரம், பெண்களுக்கு உதவித்தொகை திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று டி.கே. சிவக்குமார் கூறியுள்ளார்.
19 Jan 2023 8:43 PM GMTதிட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் - தமிழக அரசு புதிய சாதனை
திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட 61 நாட்களில் 50 ஆயிரம் விவசாய பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி தமிழக அரசு சாதனை படைத்திருக்கிறது.
12 Jan 2023 12:49 AM GMTஇலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்பு ஆணை - முதல்-அமைச்சர் வழங்கினார்
இலவச மின்சார பயனாளர்களில் 50 ஆயிரமாவது நபருக்கு மின் இணைப்புக்கான ஆணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
11 Jan 2023 9:16 AM GMT