தீபாவளியின் போது காற்று மாசுபாடு அதிகம்: டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை சரியாக அமல்படுத்தாத டெல்லி அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
4 Nov 2024 3:58 PM ISTதண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் - டெல்லி அரசு உத்தரவு
தண்ணீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம் விதிக்க நீர்வாரிய அதிகாரிகளுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
29 May 2024 4:56 PM ISTபெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு
ராம ராஜ்ஜியத்தின் கனவை நனவாக்க அரசு முயற்சித்து வருவதாக டெல்லி நிதி மந்திரி அதிஷி கூறியுள்ளார்.
4 March 2024 2:24 PM ISTடெல்லி நோக்கி பேரணி: 6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்
பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது.
13 Feb 2024 11:56 AM IST"சிறையில் உள்ள என்னை மன ரீதியாக கொடுமை படுத்துகிறார்கள்" - டெல்லி துணைநிலை கவர்னருக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்
டெல்லி அரசின் நெருக்கடி இல்லாத வேறு ஒரு சிறைக்கு தன்னை மாற்ற வேண்டுமென்று சுகேஷ் சந்திரசேகர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
14 Nov 2023 12:31 PM IST2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க டெல்லி அரசு திட்டம்
டெல்லி அரசு 2025க்குள் 2,000க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
20 Jun 2023 10:38 PM ISTடெல்லி அவசர சட்ட விவகாரம்; கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவிப்பு
டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அகிலேஷ் யாதவ் ஆதரவு என அறிவித்து உள்ளார்.
7 Jun 2023 6:16 PM ISTடெல்லி அவசர சட்ட விவகாரம்; அகிலேஷ் யாதவ் உடன் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு
டெல்லியில் மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்தில், அகிலேஷ் யாதவை டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நாளை சந்தித்து பேச இருக்கிறார்.
6 Jun 2023 10:30 AM ISTமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உண்டு - சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
அனைத்து அரசு பணிகளின் மீது டெல்லி அரசுக்கு அதிகாரமே இல்லை என்ற தீர்ப்பை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
11 May 2023 1:08 PM ISTடெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான பட்ஜெட்டின் ஒரு பகுதியாக ரூ.100 கோடியை விடுவித்தது டெல்லி அரசு
முழு நிதியுதவி பெறும் கல்லூரிகளுக்கு பட்ஜெட் நிதியின் முதல் காலாண்டை டெல்லி அரசு இன்று வழங்கியுள்ளது.
13 April 2023 11:27 PM ISTஅரசு செலவில் விளம்பரம்: ஆம் ஆத்மி கட்சியிடம் 97 கோடி வசூலிக்க டெல்லி கவர்னர் உத்தரவு
மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள துணை நிலை கவர்னர் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
20 Dec 2022 4:20 PM ISTகாங்கிரசின் ஊழல் சாதனைகளை ஆம்ஆத்மி முறியடித்துள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா
டெல்லியில் காங்கிரஸ் கட்சின் ஊழல் சாதனைகளை ஆம்ஆத்மி கட்சி முறியடித்துள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
16 Oct 2022 2:55 PM IST