நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: கவனம் ஈர்க்கும் கூகுள் டூடுல்
நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருவதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
26 April 2024 11:13 AM ISTரஷியாவில் கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம்
சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்க மறுத்த குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.400 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
11 April 2024 12:02 PM ISTஎன் வயதை தவறாக வெளியிடுவதா? கூகுள் நிறுவனத்தை கடிந்து கொண்ட நடிகை
கூகுள் நிறுவனம் செய்த தவறால் நான் 82 வயது மூதாட்டியாக ஆனதுபோல் உணர்வதாக நடிகை தீபிகா தாஸ் கூறியுள்ளார்.
25 Feb 2024 11:16 AM ISTகுஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் கூகுள் - பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவிப்பு
கூகுள் நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய ஃபின்டெக் மையத்தைத் திறக்கும் என்று பிரதமரைச் சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார்.
24 Jun 2023 5:19 AM ISTசெலவை குறைக்க... கூகுள் நிறுவனம் அடுத்த அதிரடி; கலக்கத்தில் பணியாளர்கள்
கூகுள் நிறுவனம் செலவை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிவித்துள்ள முடிவால் பணியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
4 April 2023 7:30 PM ISTசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
8 March 2023 6:55 AM ISTஆசையுடன் அணுகிய பெண் மேலதிகாரி; மறுத்ததற்காக பணி நீக்கம்: முன்னாள் கூகுள் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு
கூகுள் நிறுவன முன்னாள் அதிகாரி ஒருவர், பெண் மேலதிகாரியின் பாலியல் விருப்பங்களை ஏற்க மறுத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்டேன் என வழக்கு தொடர்ந்து உள்ளார்.
31 Jan 2023 11:52 AM ISTரூ.1337 கோடி அபராதம் விதிப்பு: கூகுள் நிறுவன மேல்முறையீட்டு மனு 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் கூகுள் நிறுவன மேல்முறையீட்டு மனுவை 16-ந் தேதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது.
12 Jan 2023 9:44 AM IST'இனிதே ஆரம்பித்த 2023' - கூகுளின் சிறப்பு டூடுல் வெளியீடு...!
2023-ஐ வரவேற்கும் விதமாக கூகுளின் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
1 Jan 2023 8:22 AM ISTகூகுள் நிறுவனத்திற்கு சிசிஐ நோட்டீஸ்..!
கூகுள் நிறுவனத்திற்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் நோட்டீஸ் (சிசிஐ) அனுப்பியுள்ளது.
29 Dec 2022 10:51 PM ISTமாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த சுந்தர்பிச்சை - முககவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் சுந்தர்பிச்சை மாமல்லபுரத்துக்கு திடீர் சுற்றுலா வந்த நிலையில், முக கவசம் அணிந்தபடி புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.
29 Dec 2022 12:39 AM ISTபெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் கூகுள் நிறுவனம் ரூ.600 கோடி முதலீடு - சுந்தர் பிச்சை தகவல்
பெண்களால் வழிநடத்தப்படும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் சுமார் ரூ.600 கோடி முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
20 Dec 2022 5:52 AM IST