
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை தொடர்பான வழக்குகள் ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக வழக்கு தொடர்ந்த அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3 March 2025 11:29 AM
சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுப்பு
சென்னையில் வேல் யாத்திரை நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
14 Feb 2025 6:27 AM
திருப்பரங்குன்றம் மலை தமிழர்களுக்கு உரியது: சீமான்
திருப்பரங்குன்றம் மலை தமிழர்களுக்கு உரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
6 Feb 2025 11:08 AM
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம்: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்ட முயலும் தீய சக்திகளை ஒடுக்குவோம் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.
5 Feb 2025 6:36 AM
திருப்பரங்குன்றம் போராட்டம்: 195 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய நிலையில் 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 Feb 2025 5:29 AM
இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம்: பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி
திருப்பரங்குன்றம் பகுதியில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு மீண்டும் இயல்பு நிலை திரும்பி உள்ளது.
5 Feb 2025 5:14 AM
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: மதுரையில் குவிந்த இந்து அமைப்பினர்
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
4 Feb 2025 12:42 PM
திருப்பரங்குன்றம் வழக்கில் திடீர் திருப்பம்... ஐகோர்ட்டு பிறப்பித்த முக்கிய உத்தரவு
இந்து முன்னணி அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது.
4 Feb 2025 10:11 AM
திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி 2-ந் தேதி கையெழுத்து இயக்கம்
திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி வருகிற 2-ந் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது.
30 Jan 2025 8:02 AM