ஜெயம் ரவி நடிக்கும் ஜெ.ஆர் 34 படத்தின் அப்டேட்

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் அப்டேட்

‘ஜெ.ஆர் 34’ படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Oct 2024 12:54 PM GMT