மனித உரிமை மீறல் நடைபெறாமல் முற்றிலும் தடுக்க வேண்டும்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. அரசு, தமிழ்நாட்டில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
10 Dec 2023 5:00 AM ISTஅமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல்
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்டது மனித உரிமை மீறல் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
15 Jun 2023 11:21 PM ISTகர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வடகொரியா
வடகொரியவில் கர்ப்பிணி பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 April 2023 11:51 AM ISTஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து
சாதாரண ஒவ்வொரு போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருத முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Feb 2023 5:30 PM ISTசீனாவின் மனித உரிமை மீறல் குற்றங்களை பட்டியலிட்டு ஐ.நா அறிக்கை வெளியீடு!
உய்குர் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக, சீனா கடுமையான மனித உரிமை மீறல்களை செய்துள்ளது என்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளது.
1 Sept 2022 1:58 PM ISTதிபெத்தில் மனித உரிமைகள் மீறல் - சீனாவுக்கு எதிராக அணிதிரள அமெரிக்கா அழைப்பு!
‘திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8வது மாநாடு’ அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று தொடங்கியது.
23 Jun 2022 10:29 AM IST