அஸ்வினுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

அஸ்வினுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ஓய்வை அறிவித்துள்ள அஸ்வினுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
18 Dec 2024 7:14 PM IST
தன் தந்தையின் பெயரை சூட்டவே திட்டங்களை மு.க. ஸ்டாலின் உருவாக்குகிறார் - டி.டி. வி.தினகரன் கண்டனம்

தன் தந்தையின் பெயரை சூட்டவே திட்டங்களை மு.க. ஸ்டாலின் உருவாக்குகிறார் - டி.டி. வி.தினகரன் கண்டனம்

தன் தந்தையின் பெயரை சூட்டுவதற்காக புதிய திட்டங்களை மு.க.ஸ்டாலின் உருவாக்கக் கூடாது என டி.டி. வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 4:31 PM IST
கல்வி உதவித் தொகைக்கான உச்சவரம்பை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர்  கடிதம்

கல்வி உதவித் தொகைக்கான உச்சவரம்பை உயர்த்தக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் கடிதம்

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேந்த மாணவர்களுக்கு உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 3:00 PM IST
மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்கள் - முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்கள் - முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

27 கோடியே 34 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலா தலங்களை முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2024 3:09 PM IST
திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .
23 Nov 2024 6:12 PM IST
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு முதல்-அமைச்சர் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்

தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு முதல்-அமைச்சர் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை ஆவேசம்

பிரச்சினைகளை சரி செய்ய அரசு முயற்சிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Nov 2024 4:02 PM IST
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட  விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட விழிப்புணர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஊட்டச்சத்து குறைபாடு இல்லா வலிமையான மாநிலமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்த உறுதி ஏற்போம் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
13 Nov 2024 2:38 PM IST
கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
7 Nov 2024 9:29 AM IST
ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீர்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

ரூ.300 கோடியில் அமைக்கப்பட உள்ள தந்தை பெரியார் நூலகம் - அறிவியல் மையத்திற்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
6 Nov 2024 7:35 PM IST
எனது கோரிக்கையை விரைந்து முடிப்பதாக முதல்- அமைச்சர் உறுதியளித்தார் - வானதி சீனிவாசன்

எனது கோரிக்கையை விரைந்து முடிப்பதாக முதல்- அமைச்சர் உறுதியளித்தார் - வானதி சீனிவாசன்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்
6 Nov 2024 7:02 PM IST
விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்  குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்  நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

விக்கிரவாண்டி சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
29 Oct 2024 8:03 PM IST
ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார்

ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகள்- முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.426 கோடி செலவில் கட்டப்பட்ட 3,268 குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்
29 Oct 2024 3:09 PM IST