அயோத்தி ராமர் கோவிலின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அயோத்தி ராமர் கோவிலின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அயோத்தி ராமர் கோவில் பல நூற்றாண்டு கால தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் கட்டப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
11 Jan 2025 3:18 PM IST
பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
11 Jan 2025 5:10 AM IST
சவுகரியமான சூழலில் ஒருபோதும் இருந்தது இல்லை: பிரதமர் மோடி

சவுகரியமான சூழலில் ஒருபோதும் இருந்தது இல்லை: பிரதமர் மோடி

தவறு செய்வது இயல்பு. நானும் மனிதன் தான். கடவுள் கிடையாது என்று பிரதமர் மோடி கூறினார்.
10 Jan 2025 6:16 PM IST
பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

பாடகர் ஜெயச்சந்திரன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
10 Jan 2025 12:05 PM IST
21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

21-ம் நூற்றாண்டு இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது - பிரதமர் மோடி

உலகமே இன்று இந்தியா சொல்வதைக் கேட்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
9 Jan 2025 1:29 PM IST
திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 Jan 2025 1:04 AM IST
ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடுஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு

ஆந்திராவில் பிரதமர் மோடி ரோடுஷோ - மக்கள் உற்சாக வரவேற்பு

விசாகப்பட்டினம் வந்த பிரதமர் மோடியை முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, கவர்னர் அப்துல் நசீர் ஆகியோர் வரவேற்றனர்.
8 Jan 2025 7:00 PM IST
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி

கடந்த மாதம் 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்தியா வந்திருந்தார்.
7 Jan 2025 6:56 PM IST
டெல்லி மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

டெல்லி மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

டெல்லி மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவில் பயணிகள் சேவை இன்று மாலை 3 மணி முதல் தொடங்கியுள்ளது.
5 Jan 2025 5:29 PM IST
டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எந்த ஒரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி ​​சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க தயாராகி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
5 Jan 2025 4:19 PM IST
மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 3:32 PM IST
பிரதமர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை

'பிரதமர் எழுதிய புத்தகத்தை மாணவர்கள் படிக்க வேண்டும்' - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை

கல்வி மட்டுமே தகுதியையும், தலைமை பண்பையும் கொடுக்கும் என கவர்னர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
5 Jan 2025 2:47 PM IST