அமித்ஷா தன்னை அழைத்ததாக கொல்கத்தாவில் இறந்த பெண் டாக்டரின் தந்தை தகவல்
அமித்ஷா தன்னை அழைத்ததாக கொல்கத்தாவில் இறந்த பெண் டாக்டரின் தந்தை தெரிவித்துள்ளார்.
7 Nov 2024 1:03 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு: முக்கிய குற்றவாளிக்கு எதிராக சீல்டா கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு; 11-ந்தேதி விசாரணை
கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு எதிராக மேற்கு வங்காளத்தில் உள்ள சீல்டா கோர்ட்டு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
4 Nov 2024 11:52 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; உச்சபட்ச தண்டனை வழங்க ஜூனியர் டாக்டர்கள் கோரிக்கை
குற்றப்பத்திரிகையில், தொடக்கத்தில் குறிப்பிடப்படாமல் விடப்பட்ட பெயர்கள் உள்ளடக்கிய ஒரு விரிவான குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜூனியர் டாக்டர் வலியுறுத்தி உள்ளார்.
2 Nov 2024 11:52 AM ISTமேற்கு வங்காளம்: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட பயிற்சி டாக்டர்கள்
மேற்கு வங்காளத்தில் பயிற்சி டாக்டர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
22 Oct 2024 1:16 AM ISTபெண் டாக்டர் கொலை: அரசுக்கு 3 நாட்கள் கெடு விதித்த பயிற்சி டாக்டர்கள்
டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இருக்கிறது, அதற்கு 4 மாத கால அவகாசம் வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
20 Oct 2024 8:13 AM ISTஉண்ணாவிரதத்தை கைவிடுங்கள்: ஜூனியர் டாக்டர்களுக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
என்ன செய்ய வேண்டும் என்று அரசுக்கு ஆணையிடுவது ஏற்கத்தக்கது அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
19 Oct 2024 5:19 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மயங்கி விழுந்த டாக்டர்
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், டாக்டர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக பலரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
12 Oct 2024 5:00 PM ISTகொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவம்: பணியாளர்கள், மூத்த டாக்டர்கள் கூண்டோடு ராஜினாமா
டாக்டர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
8 Oct 2024 2:53 PM ISTஜூனியர் டாக்டர்கள் இன்று 12 மணிநேரம் உண்ணாவிரத போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் இன்று காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட ஜூனியர் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
8 Oct 2024 6:57 AM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் 9-ந்தேதி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த முடிவு
பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை விவகாரத்தில் நீதி கோரி, துணிச்சலாக உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய மேற்கு வங்காள பயிற்சி டாக்டர்களுக்கு, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
7 Oct 2024 6:57 AM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி, பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
3 Oct 2024 8:58 AM ISTமேற்கு வங்காளம் : மீண்டும் 'பணி புறக்கணிப்பு'போராட்டத்தை தொடங்கிய பயிற்சி டாக்டர்கள்
கொல்கத்தாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஒருவரை உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
1 Oct 2024 11:00 AM IST