திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
திருவண்ணாமலையில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
9 Dec 2024 8:23 PM ISTமதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மதுரையில் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2024 2:57 PM ISTடாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவிப்பு
டாஸ்மாக் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் அறிவித்துள்ளது.
21 Oct 2024 2:57 PM ISTகொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ்
மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
15 Oct 2024 7:31 PM IST6 மாதங்களுக்கு 1000 மதுக்கடைகளை மூடி படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துங்கள்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
எங்கெல்லாம் மது விற்பனை குறைகிறதோ, அங்கெல்லாம் மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று டாஸ்மாக் அதிகாரிகளை கட்டாயப்படுத்துகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 4:54 PM ISTடாஸ்மாக் கடை வேண்டும்... கோரிக்கை வைத்த கிராம மக்கள்
மதுக்கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த சம்பவம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.
12 Aug 2024 8:39 PM IST