விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி

விமர்சனம் இல்லாவிட்டால் சிறிய படங்கள் காணாமல் போய்விடும் - இயக்குனர் சீனு ராமசாமி

சில கட்டுப்பாடுகளோடு திரையரங்க வாசல்களில் விமர்சனம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சீனு ராமசாமி கூறியுள்ளார்.
26 Nov 2024 12:06 PM IST
திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்: யூடியூப் சேனல்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்: யூடியூப் சேனல்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கண்டனம்

ரசிகர்களிடம் பேட்டி எடுக்க யூடியூப் சேனல்களை அனுமதிக்க கூடாது என்று திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
20 Nov 2024 11:29 AM IST
புதிய படங்களை துவங்க வேண்டாம் - தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம்

புதிய படங்களை துவங்க வேண்டாம் - தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம்

மறு அறிவிப்பு வரும் வரை புதிய படங்களின் வேலைகளை துவக்க வேண்டாம் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
29 Oct 2024 6:40 PM IST
நவம்பர் 1-ந்தேதி முதல் படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தல்

நவம்பர் 1-ந்தேதி முதல் படப்பிடிப்பு ரத்து: தயாரிப்பாளர் சங்கம் மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தல்

நவம்பர் 1-ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்ற தயாரிப்பாளர் சங்க உத்தரவினை மறுபரிசீலனை செய்ய நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
7 Sept 2024 2:28 PM IST
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 24 மணி நேரம் கெடு விதித்த நடிகர் விஷால்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 24 மணி நேரம் கெடு விதித்த நடிகர் விஷால்

தன் மீதான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறாவிட்டால், சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார்.
10 Aug 2024 6:12 PM IST