அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்
பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
5 Dec 2024 4:53 PM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' - பிரதீப் ரங்கநாதன் இல்லை...விக்னேஷ் சிவனின் முதல் தேர்வு யார் தெரியுமா?
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை முதலில் தேர்ந்தெடுக்கவில்லை என்று விக்னேஷ் சிவன் கூறினார்.
1 Dec 2024 4:47 PM IST1 கோடி பார்வைகளை கடந்த 'தீமா' பாடல்
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தில் அனிருத் குரலில் வெளியான ‘தீமா’ பாடல் 1 கோடி பார்வைகளை கடந்தது.
3 Nov 2024 2:20 PM ISTவித்தியாசமான போஸ்டர் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து கூறிய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படக்குழு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.
31 Oct 2024 11:21 AM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் 'தீமா' பாடலின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் ‘தீமா’ பாடலின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
20 Oct 2024 9:49 PM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
20 Oct 2024 5:06 PM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட்
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
15 Oct 2024 11:44 AM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் படப்பிடிப்பு வீடியோ வெளியீடு
'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
19 Sept 2024 11:56 AM ISTவிரைவில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் கிளிம்ஸ் வீடியோ - இயக்குநர் விக்னேஷ் சிவன்
விரைவில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார்.
7 Sept 2024 7:40 PM ISTகவுரி கிஷன் பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு
நடிகை கவுரி கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
18 Aug 2024 12:00 AM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர் வெளியீடு
இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
2 Aug 2024 6:39 PM IST'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியீடு
இயக்குனர் விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
27 July 2024 8:46 PM IST