
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம்
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
5 Nov 2024 10:06 AM
வினேஷ் போகத் மனு தள்ளுபடி; மேல்முறையீடு செய்யப்படும் - இந்திய ஒலிம்பிக் சங்க வழக்கறிஞர்
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
15 Aug 2024 8:26 AM
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி... ஜெய் ஷா அறிவிப்பு
இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பி.சி.சி.ஐ. சார்பில் ரூ. 8.5 கோடி நிதியுதவி அளிப்பதாக ஜெய் ஷா அறிவித்துள்ளார்.
21 July 2024 2:22 PM
நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் என்னை ஓரங்கட்ட முயற்சிக்கிறார்கள் - பி.டி.உஷா பரபரப்பு குற்றச்சாட்டு
நிர்வாக கவுன்சில் உறுப்பினர்கள் தன்னை ஓரங்கட்ட முயற்சிப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா குற்றம் சாட்டியுள்ளார்.
8 April 2024 7:47 PM
இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு - ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டு இருந்த இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்தது.
18 March 2024 8:32 PM