ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
6 Aug 2024 12:18 AM GMTஇஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள்
இஸ்ரேல் மீது அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவில் இடம்பெற்ற ஐ.நா. ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
5 Aug 2024 11:20 PM GMTஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
4 Aug 2024 7:25 PM GMTஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டது எப்படி? - ஈரான் வெளியிட்ட பரபரப்பு தகவல்
ஹமாஸ் ஆயுதக்குழு தலைவர் இஸ்மாயில் ஹனியி ஈரானில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
3 Aug 2024 4:31 PM GMTஈரானில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் யார்? தாக்குதல் நடத்தியது இஸ்ரேலா? - முழு விவரம்
ஈரானில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் கொல்லப்பட்டார்.
31 July 2024 9:05 AM GMTஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
31 July 2024 3:38 AM GMTஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த தயாராகும் இஸ்ரேல்
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
28 July 2024 4:32 PM GMTஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
27 July 2024 9:58 AM GMTகாசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல் - ருத்ர தாண்டவமாடும் இஸ்ரேல்
காசா முனை, ஏமன், லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
21 July 2024 2:27 AM GMT