சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 36 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 36 பேர் உயிரிழந்தனர்.
21 Nov 2024 5:55 AM ISTபணய கைதிகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சன்மானம் - இஸ்ரேல் அறிவிப்பு
காசா முனையில் பணய கைதிகளாக உள்ளவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தலா ரூ. 42 கோடி சனமானம் தரப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
20 Nov 2024 2:49 AM ISTகாசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 12 பேர் பலி
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
17 Nov 2024 9:42 PM ISTலெபனானில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லா செய்தித்தொடர்பாளர் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் உயிரிழந்தார்.
17 Nov 2024 7:46 PM ISTஇஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
16 Nov 2024 9:36 PM ISTஅமெரிக்க போர் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
அமெரிக்க போர் கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
13 Nov 2024 1:22 PM ISTகாசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - 14 பேர் பலி
காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர்.
12 Nov 2024 2:48 PM ISTஇஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
11 Nov 2024 8:59 PM ISTஅதிகாலையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்.. காசா முனையில் 17 பேர் உயிரிழப்பு
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
10 Nov 2024 5:00 PM ISTஇஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் அடுக்குமாடி கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து 30 உடல்கள் மீட்பு
கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.
6 Nov 2024 5:46 PM ISTஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதியை கொன்றுவிட்டோம்: இஸ்ரேல் ராணுவம் தகவல்
கியாம் பிராந்தியத்தில் ஹிஸ்புல்லா மூத்த கமாண்டர் ஹுசைன் அப்துல் ஹலீம் ஹர்ப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது.
6 Nov 2024 5:41 PM ISTசூயஸ் கால்வாய் வழியாக சென்ற இஸ்ரேல் போர்க்கப்பல்.. எகிப்து அரசை திட்டித்தீர்த்த இணையவாசிகள்
சூயய் கால்வாயில் சுதந்திரமாக செல்ல அனைத்து கப்பல்களுக்கும் உரிமை உண்டு என்று எகிப்து தெரிவித்துள்ளது.
5 Nov 2024 1:44 PM IST