இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் பேச்சு

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலரும் - நயினார் நாகேந்திரன் பேச்சு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
19 April 2025 8:07 AM
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகல்

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.
19 April 2025 2:32 AM
அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி விருதுநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2025 10:51 AM
கூட்டணி குறித்த கேள்வி - இன்று லீவு என ஓபிஎஸ் பதில்

கூட்டணி குறித்த கேள்வி - இன்று லீவு என ஓபிஎஸ் பதில்

அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.க.வினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
18 April 2025 8:59 AM
இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றுகிறேன்; எடப்பாடி பழனிசாமி

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை போற்றுகிறேன்; எடப்பாடி பழனிசாமி

புனித வெள்ளி தினம் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
18 April 2025 5:50 AM
உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முக்கிய தகவல்

உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் அதிமுக முக்கிய தகவல்

தேர்தல் சின்னங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 April 2025 2:06 PM
தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு

தலைமையின் அனுமதி பெறாமல் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க வேண்டாம் - அ.தி.மு.க. உத்தரவு

கழகத் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கழக நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
17 April 2025 1:46 PM
கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

கருணாநிதி நினைவிடத்தில் கோவில் கோபுர அலங்காரம்: அதிமுக கண்டனம்

மக்களின் உணர்வுகளைக் கொச்சைப் படுத்துகிறீர்களா? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது.
17 April 2025 10:06 AM
அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை பிளவு படுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
17 April 2025 7:29 AM
வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

வருங்கால முதல்-அமைச்சர் நயினார் நாகேந்திரன் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
17 April 2025 6:06 AM
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை நடந்ததில்லை, இனியும் இல்லை - தம்பிதுரை பேட்டி

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இதுவரை நடந்ததில்லை, இனியும் இல்லை - தம்பிதுரை பேட்டி

கூட்டணி ஆட்சிக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை என்று அதிமுக எம்.பி. தம்பிதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.
17 April 2025 5:54 AM
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா..? - நயினார் நாகேந்திரன் பதில்

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியா..? - நயினார் நாகேந்திரன் பதில்

அண்ணாமலை புயலாக இருப்பார், நான் தென்றலாக இருப்பேன் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
16 April 2025 12:13 PM