நேசிப்பாயா படத்தின்  டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

'நேசிப்பாயா' படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Sep 2024 3:48 PM GMT
இசையமைப்பாளர் யுவன்  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கிண்டல் பதிவு

இசையமைப்பாளர் யுவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கிண்டல் பதிவு

இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இவர்கள் தொல்லை தாங்கவில்லை" எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1 Aug 2024 10:32 AM GMT
நேசிப்பாயா படத்தின் ஹீரோவை அறிமுகப்படுத்திய நயன்தாரா

"நேசிப்பாயா" படத்தின் ஹீரோவை அறிமுகப்படுத்திய நயன்தாரா

நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடித்திருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகம் செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
29 Jun 2024 10:56 AM GMT
நேசிப்பாயா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

"நேசிப்பாயா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் "நேசிப்பாயா" படம் தயாராகி வருகிறது.
28 Jun 2024 4:39 PM GMT