தீயணைப்புத்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு

தீயணைப்புத்துறையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு

தென்னிந்தியாவில் முதன்முதலாக புதுவையில் பெண்களுக்கு தீயணைப்புத்துறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாய்.சரவணன்குமார் கூறினார்.
4 Aug 2023 5:02 PM GMT
நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு - கேரள அரசு அறிவிப்பு

நர்சிங் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு - கேரள அரசு அறிவிப்பு

கேரளாவில் நர்சிங் படிப்பில் சேரும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
26 July 2023 4:32 PM GMT
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 10 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
29 April 2023 7:07 PM GMT
மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

மருத்துவ சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்
18 April 2023 6:45 PM GMT
பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்

அரசு சித்த மருத்துவ கல்லூரியில் பரம்பரை வைத்தியர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வடலூரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 Feb 2023 6:45 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை கொண்டுவர வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Jan 2023 5:57 AM GMT
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம் - யோகி ஆதித்யநாத்

"இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்காமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாட்டோம்" - யோகி ஆதித்யநாத்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான உத்தரபிரதேச மாநில அரசின் வரைவு அறிவிப்பை அலகாபாத் ஐகோர்ட் ரத்து செய்தது.
27 Dec 2022 4:04 PM GMT
மராட்டியம்: பெண்களுக்கு பார்கிங் பகுதியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பு

மராட்டியம்: பெண்களுக்கு பார்கிங் பகுதியில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அறிவிப்பு

மராட்டியத்தில் பெண்களுக்கு பொது வாகன பார்கிங் பகுதியில் 20 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு செய்யப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
22 Dec 2022 9:39 AM GMT
தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும்; சபாநாயகர் காகேரி தகவல்

தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும்; சபாநாயகர் காகேரி தகவல்

தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் காகேரி கூறினார்.
20 Dec 2022 8:49 PM GMT
10 சதவீத இடஒதுக்கீடு: தீர்ப்பு மறுஆய்வு கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு

10 சதவீத இடஒதுக்கீடு: தீர்ப்பு மறுஆய்வு கோரி பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு

10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
8 Dec 2022 12:35 AM GMT
சத்தீஷ்கார் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 76 சதவீதமாக உயர்வு கோர்ட்டு ஒப்புதல் கிடைக்குமா?

சத்தீஷ்கார் மாநிலத்தில் இடஒதுக்கீடு அளவு 76 சதவீதமாக உயர்வு கோர்ட்டு ஒப்புதல் கிடைக்குமா?

சத்தீஷ்காரில் அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டு அளவை 76 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
4 Dec 2022 4:56 PM GMT
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடம் - சுப்ரீம் கோர்ட்டு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடம் - சுப்ரீம் கோர்ட்டு

அரசு டாக்டர்களுக்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை 15 நாளில் நிரப்புமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Dec 2022 10:11 PM GMT