'இடஒதுக்கீடு பெறுவதற்காக மத அடையாளத்தை மாற்றுவதை ஏற்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டு
மதமாற்றம் என்பது உண்மையான உத்வேகம் மற்றும் நம்பிக்கை மூலம் நடைபெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
27 Nov 2024 7:11 PM ISTபா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது - ராகுல் காந்தி
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
19 Aug 2024 7:25 PM ISTமத்திய அரசு கல்வி - வேலைவாய்ப்பில் ஓபிசி வகுப்பினருக்கு கிரீமிலேயர் முறையை ஒழிக்க வேண்டும் - ராமதாஸ்
ஓபிசி வகுப்பினருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
14 Aug 2024 2:59 PM ISTகூட்டுறவு சங்கங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு: உத்தரகாண்டில் அறிமுகம்
33 சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தலைமைப்பண்பையும் ஊக்குவிக்கும் என அம்மாநில கூட்டுறவுத்துறை மந்திரி கூறியுள்ளார்.
30 July 2024 4:27 PM ISTகானல் நீராகிவிடுமோ பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா!
1996, 1998, 1999-ல் பெண்கள் இடஒதுக்கீடுக்கான மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் நிறைவேற்றப்படவில்லை.
19 July 2024 8:09 AM ISTதனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதா நிறுத்தி வைப்பு
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
17 July 2024 9:35 PM ISTஇடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை - 6 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் படுகாயம்
வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
17 July 2024 8:06 AM ISTமருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு ரத்து - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 July 2024 7:26 PM ISTபீகாரில் கல்வி, வேலைவாய்ப்பில் 65 சதவீத இடஒதுக்கீடு ரத்து: பாட்னா ஐகோர்ட்டு உத்தரவு
65 சதவீத இடஒதுக்கீடு ரத்து உத்தரவு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
21 Jun 2024 2:16 AM ISTவரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
இடஒதுக்கீடு குறித்து பிரகாஷ்ராஜ் பேசியது நகைப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2 Jun 2024 5:28 PM ISTஇடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு நீக்கப்படும் - ராகுல்காந்தி உறுதி
அதானிக்கு உதவுவதற்குத்தான் கடவுள் மோடியை அனுப்பி வைத்துள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.
29 May 2024 4:41 AM ISTமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை பா.ஜனதா ரத்து செய்யும்: அமித்ஷா உறுதி
மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பதை அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளாது என்று அமித்ஷா தெரிவித்தார்.
24 May 2024 5:09 AM IST