12 பேர் பலியான விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்ற 55 பேர் கைதுபோலீசார் அதிரடி

12 பேர் பலியான விவகாரம்:விழுப்புரம் மாவட்டத்தில் சாராயம் விற்ற 55 பேர் கைதுபோலீசார் அதிரடி

விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரத்தை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராயம் விற்ற 55 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
15 May 2023 6:45 PM GMT
விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரம்:மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம்

விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரம்:மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம்

விஷ சாராயம் குடித்து 12 பேர் பலியான விவகாரத்தில் மரக்காணம் போலீஸ் ஏட்டுகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
15 May 2023 6:45 PM GMT
கள்ளச்சாரய விவகாரம்.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல்

கள்ளச்சாரய விவகாரம்.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆறுதல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
15 May 2023 9:10 AM GMT
விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விஷ சாராயத்தை ஒழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
15 May 2023 3:41 AM GMT
விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால் 10 பேர் பலி - 7 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால் 10 பேர் பலி - 7 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 10 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
15 May 2023 12:26 AM GMT
கள்ளச்சாராயம் குடித்து 6 தொழிலாளர்கள் சாவு எதிரொலி:2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்சாராய வியாபாரி கைது

கள்ளச்சாராயம் குடித்து 6 தொழிலாளர்கள் சாவு எதிரொலி:2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்சாராய வியாபாரி கைது

மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 6 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
14 May 2023 6:45 PM GMT
விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால்  10 பேர் பலி7 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால் 10 பேர் பலி7 போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 1 பேர் இறந்துள்ளனர். அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார்.
14 May 2023 6:45 PM GMT
பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி - ஏராளமானோருக்கு சிகிச்சை

பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி - ஏராளமானோருக்கு சிகிச்சை

பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 April 2023 12:40 AM GMT
பீகாரில் தொடரும் விஷ சாராய கலாசாரம்: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

பீகாரில் தொடரும் விஷ சாராய கலாசாரம்: 3 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை

பீகாரில் விஷ சாராயம் குடித்ததில் 3 பேர் பலியானதுடன், 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு கொண்டுக்கு செல்லப்பட்டு உள்ளனர்.
23 Jan 2023 2:50 AM GMT
பீகார்: விஷ சாராய சம்பவம்; முக்கிய புள்ளி டெல்லியில் கைது

பீகார்: விஷ சாராய சம்பவம்; முக்கிய புள்ளி டெல்லியில் கைது

பீகாரில் 80 பேரை பலி கொண்ட விஷ சாராய சம்பவத்தில் பிடிபட்ட முக்கிய குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன் என முதல்-மந்திரி கூறியுள்ளார்.
31 Dec 2022 6:29 AM GMT
விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில், 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் குடோனில் பதுக்கல்

விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில், 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் குடோனில் பதுக்கல்

விஷ சாராயத்திற்கு 82 பேரை பலி கொண்ட பீகாரில் குடோனில் பதுக்கிய 8 ஆயிரம் லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
20 Dec 2022 12:50 PM GMT
பீகார்: விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - பாஜக எம்.பி.

பீகார்: விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - பாஜக எம்.பி.

பீகாரில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாஜக எம்.பி சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 3:45 AM GMT