கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில்வாக்காளர் அட்டையுடன் ஆதார்எண்ணை இணைக்கும் முகாம்
கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முகாம் வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கிறது.
3 March 2023 6:45 PM GMTகோவில்பட்டி, கயத்தாறில்மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
கோவில்பட்டி, கயத்தாறில் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்
16 Jan 2023 6:45 PM GMTகோவில்பட்டி, ஆறுமுகநேரியில் பலத்த மழை
கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் பலத்த மழை பெய்தது.
27 Nov 2022 6:45 PM GMTகோவில்பட்டி, செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது
கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
11 Oct 2022 8:06 AM GMTதூத்துக்குடி: கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது
கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Sep 2022 3:47 AM GMTகோவில்பட்டி: குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை - போலீஸ் வலைவீச்சு
கோவில்பட்டி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் தேடிவருகின்றனர்.
17 Sep 2022 4:49 AM GMTகோவில்பட்டி, கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
கோவில்பட்டி, கயத்தாறில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருச்செந்தூர், வேம்பார் கடலில் கரைக்கப்பட்டது.
4 Sep 2022 11:34 AM GMTபஞ்சாயத்து தலைவர் கொலை: குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்
கோவில்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.
27 Aug 2022 9:39 AM GMTகோவில்பட்டியில் வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது
கோவில்பட்டியில் உள்ள பாத்திரக் கடைக்கு வந்த டிப் டாப் ஆசாமிகள், தங்களை போலீசார் எனக்கூறி, கடை உரிமையாளரை காரில் கடத்தியுள்ளது.
7 Aug 2022 7:49 PM GMTஅரசு கல்லூரி பேராசிரியருக்கு அடி உதை; காதலை பெற்றோரிடம் சொன்னதால் ஆவேசம்
கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரி பேராசிரியரை தாக்கிய நான்கு மாணவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
5 Aug 2022 6:06 AM GMTகோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள்
கோவில்பட்டி, குலசேகரன்பட்டினம் பகுதியில் வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
27 July 2022 10:03 AM GMTகோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவில்பட்டி, கயத்தாறு பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
13 July 2022 2:01 PM GMT