விஷ சாராய மரணம்: திமுக அரசை கண்டித்து 24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
20 Jun 2024 1:34 PM GMTவிஷ சாராய விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்
விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விஜய் நலம் விசாரித்தார்.
20 Jun 2024 1:16 PM GMTகள்ளக்குறிச்சி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுள்ளார்.
20 Jun 2024 12:35 PM GMTவிஷ சாராய உயிரிழப்பு: 'தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்' - நடிகர் ஜி.வி.பிரகாஷ்
காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 12:00 PM GMTகருணாபுரத்தில் தெருவுக்கு தெரு மரண ஓலம்...
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து 40 போ் உயிாிழந்தனா்.
20 Jun 2024 11:26 AM GMTதமிழகத்தை உலுக்கிய துயரம்.. விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
20 Jun 2024 11:01 AM GMTவிஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - அண்ணாமலை
விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 10:18 AM GMTகள்ளச்சாராய படுகொலைகளுக்கு அதிகாரிகள் மட்டும் பலியாடுகளா? ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை? - சீமான்
மதுவினால் மனித உயிர்கள் மலினமாகப் பறிபோவதைத் தடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
20 Jun 2024 10:12 AM GMTகள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் உடல்களை ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு
விஷ சாராய வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
20 Jun 2024 9:44 AM GMTஅரசின் அலட்சியப்போக்கே உயிரிழப்புக்கு காரணம் - இயக்குனர் பா.ரஞ்சித்
தமிழக அரசு மற்றும் காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:38 AM GMTவிஷ சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - நடிகர் விஷால் கோரிக்கை
மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:22 AM GMTகள்ளச்சாராய வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - கமல்ஹாசன்
போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2024 9:01 AM GMT