இந்திய அளவில் எக்ஸ் தள ட்ரெண்டிங்கில் தமிழக வெற்றி கழகம்

இந்திய அளவில் எக்ஸ் தள ட்ரெண்டிங்கில் தமிழக வெற்றி கழகம்

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
2 Feb 2024 9:25 AM
அரசியல் என்பது பெருங்கடல்,விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம் - ஜெயக்குமார் பேட்டி

அரசியல் என்பது பெருங்கடல்,விஜய் கரைசேருவாரா மூழ்கி போவாரா என்பதை பார்க்கலாம் - ஜெயக்குமார் பேட்டி

விஜய்யை எம்.ஜி.ஆர். போல சித்தரித்தால் அது அவங்களுக்கு வீழ்ச்சியாகவே முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
2 Feb 2024 12:26 PM
தமிழக வெற்றி கழகம், தமிழகத்தில் வெற்றி பெறும் - மகனுக்கு வாழ்த்து கூறிய ஷோபா சந்திரசேகர்

'தமிழக வெற்றி கழகம், தமிழகத்தில் வெற்றி பெறும்' - மகனுக்கு வாழ்த்து கூறிய ஷோபா சந்திரசேகர்

விஜய் கட்சியின் பெயர் அறிவிப்பை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
2 Feb 2024 3:21 PM
புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து

புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் வாழ்த்து

நடிகர் விஜய்க்கு, நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3 Feb 2024 3:43 AM
அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.
4 Feb 2024 8:01 AM
அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை - நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பாலா கருத்து

'அவரை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை' - நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து பாலா கருத்து

சமீபத்தில் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கி வைத்தார்.
5 Feb 2024 5:09 PM
நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்

நடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஷால் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
5 Feb 2024 8:24 PM
தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6 Feb 2024 7:12 AM
விஜய் கட்சியின் கொள்கை விளக்க பாடல்... ரசிகர்களுக்கு சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட்

விஜய் கட்சியின் கொள்கை விளக்க பாடல்... ரசிகர்களுக்கு சந்தோஷ் நாராயணன் கொடுத்த அப்டேட்

விஜய் அரசியல் கட்சிக்கு தனியாக கொள்கை விளக்க பாடல் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.
10 Feb 2024 6:11 AM
தமிழ்நாட்டில் மேலும் ஒரு அரசியல் கட்சி

தமிழ்நாட்டில் மேலும் ஒரு அரசியல் கட்சி

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார்.
13 Feb 2024 11:37 PM
நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்
18 Feb 2024 1:36 AM
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.
19 Feb 2024 1:44 AM