உத்தர பிரதேசம்: கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்  நிதியுதவி

உத்தர பிரதேசம்: கன்னோஜ் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:27 AM IST
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்  -  மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
4 Dec 2024 4:21 PM IST
பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 10:57 AM IST