
எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம்: உறுதி செய்த செனட் சபை
காஷ் படேல் அடுத்த எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது.
20 Feb 2025 8:19 PM
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டி
இந்திய வம்சாவளியை சேர்ந்த சந்திரா ஆர்யா கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
18 Jan 2025 10:14 PM
கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபர் - மனைவி கொலை வழக்கில் கைது
அமெரிக்காவில் காணாமல் போன மனைவியை பற்றி கவலைப்படாத இந்திய வம்சாவளி கணவர் கூகுளில் மறுதிருமணம் செய்வது பற்றி தேடியுள்ளார்.
4 Dec 2024 12:30 AM
அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி
அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
6 Nov 2024 7:45 AM
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் 9 இந்திய வம்சாவளி வேட்பாளர்கள் போட்டி
ஜனாதிபதி தேர்தலுடன் 435 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
5 Nov 2024 10:47 AM
அமெரிக்கா: பாலஸ்தீனர்களுக்கு விடுதலை கோரி பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய வம்சாவளி பெண் ஆர்ப்பாட்டம்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஜனநாயக கட்சியின் தலைவர் இல்ஹான் உமர் என்பவரின் மகள் இஸ்ரா ஹிர்சியும் ஒருவர் ஆவார்.
21 April 2024 12:25 PM
கனடா: இந்திய வம்சாவளி தொழிலதிபர் உள்பட 2 பேர் சுட்டு கொலை
கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட இருவரில் ஒருவர், இந்திய வம்சாவளி தொழிலதிபரான பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
9 April 2024 9:29 AM
கனடாவில் 'மர்மமான முறையில்' தீ விபத்து: இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி
இந்த விபத்து குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
16 March 2024 7:41 AM
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை
ஓட்டல் உரிமையாளர் படுகொலைக்கு ‘ஆசிய அமெரிக்க ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம்’ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
15 Feb 2024 12:24 PM
சிங்கப்பூர்: போலீசாரை எட்டி உதைத்த இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு
அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட கூடும்.
25 Jan 2024 9:28 AM
இங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிளேர் கோடின்ஹோ ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 Sept 2023 12:25 AM
ஆஸ்திரேலியாவின் பரமட்டா நகர மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சமீர் பாண்டே தேர்வு
பரமட்டா நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயராக சமீர் பாண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
23 May 2023 11:06 AM