வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி - பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் வயநாட்டின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
23 Nov 2024 4:33 PM ISTவயநாட்டில் அண்ணன் ராகுலின் சாதனையை முறியடித்த தங்கை பிரியங்கா
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
23 Nov 2024 2:04 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை
வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 10:41 AM ISTமராட்டியத்தில் பாஜக கூட்டணி வெற்றி: ஜார்கண்ட்டில் இந்தியா கூட்டணி வெற்றி
மராட்டியத்தில் பாஜக கூட்டணியும், ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது.
23 Nov 2024 5:55 AM ISTபிரியங்கா உங்கள் மகளாகவும், சகோதரியாகவும் செயல்படுவார்: ராகுல் காந்தி
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 1:28 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு
வயநாடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
13 Nov 2024 8:29 AM ISTதன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்: வயநாட்டு மக்களுக்கு பிரியங்கா காந்தி கடிதம்
மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள் என்று வயநாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 4:53 PM ISTவயநாடு இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சத்யன் மோகேரி அறிவிப்பு
வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
17 Oct 2024 7:56 PM ISTரேபரேலி தொகுதியை தொடர்ந்து, வயநாடு தொகுதியிலும் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி ராகுல்காந்தி
ரேபரேலி தொகுதியில் தாய் சோனியாவின் வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
4 Jun 2024 5:15 PM IST