
ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்
மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும்
8 Nov 2023 2:22 AM IST
வாணவேடிக்கை காட்டிய மேக்ஸ்வெல் 201* : ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.
7 Nov 2023 10:22 PM IST
அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ஆஸ்திரேலியா..!! ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று மோதல்
ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
7 Nov 2023 5:42 AM IST
சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ அபாரம்: இலங்கையை வீழ்த்தியது வங்காள தேசம்
பரபரப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காள தேச அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
6 Nov 2023 10:37 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வங்காளதேச அணிகள் இன்று மோதல்
டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், சூழலுக்கு தக்கபடி முடிவு எடுக்கும்படி போட்டி நடுவரை ஐ.சி.சி. அறிவுறுத்தியுள்ளது.
6 Nov 2023 5:42 AM IST
ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் இந்திய அணி: தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
விராட் கோலியின் பிறந்த நாளான இன்று, புதிதாக அவர் ஏதேனும் சாதனை நிகழ்த்துவாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
5 Nov 2023 5:36 AM IST
அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்குமா ஆப்கானிஸ்தான் அணி: நெதர்லாந்துடன் இன்று மோதல்
ஆப்கானிஸ்தான் அணி எஞ்சிய 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் அரைஇறுதிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க முடியும்.
3 Nov 2023 5:48 AM IST
எங்களின் முதல் இலக்கு இதுதான்..!! இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா
வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் பிரமிக்கும் வகையில் உள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
2 Nov 2023 11:58 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்: சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தல்..!
358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.
2 Nov 2023 6:46 PM IST
சுப்மன் கில், விராட் கோலி அதிரடி... இலங்கைக்கு 358 ரன்கள் இலக்கு..!
இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது.
2 Nov 2023 6:11 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பையில் இன்று மோதுகின்றன.
2 Nov 2023 5:41 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் நியூசிலாந்து அணி இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
1 Nov 2023 5:41 AM IST