காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை

காந்தியடிகளை சிறுமைப்படுத்தும் மோடியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - செல்வப்பெருந்தகை

காந்தி திரைப்படம் எடுக்கும் வரை உலகம் காந்தியை பற்றி அறிந்திருக்கவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருப்பது அவரது அரசியல் அறியாமையை வெளிப்படுத்துகிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
30 May 2024 5:19 PM GMT