
வாடகை பாக்கி விவகாரம்: யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு
வாடகை பாக்கி விவகாரம் தொடர்பாக யுவன் சங்கர் ராஜாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
19 Aug 2024 1:20 PM
வாடகை பாக்கி விவகாரம்: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் யுவன் சங்கர் ராஜா
அவதூறு கருத்துகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக யுவன் சங்கர் ராஜா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
18 Aug 2024 11:03 AM
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2024 4:34 PM
மில்லியன் இதயங்களை வென்றுள்ளார் வினேஷ் போகத் - யுவன் சங்கர் ராஜா
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவு தெரிவித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
8 Aug 2024 3:56 PM
இசையமைப்பாளர் யுவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கிண்டல் பதிவு
இசையமைப்பாளர் யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இவர்கள் தொல்லை தாங்கவில்லை" எனக் கூறி வெங்கட்பிரபு, விஷ்ணுவர்த்தன் கீழே உட்கார்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1 Aug 2024 10:32 AM
'தி கோட்' படத்தின் இசைப்பணி தொடக்கம் - வெங்கட் பிரபு பதிவு
'தி கோட்' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
26 July 2024 5:17 AM
'கோட்' படத்தின் புதிய அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர்
‘கோட்’ படத்தில் நடிகர் விஜய் மொத்தம் இரண்டு பாடல்களை பாடியுள்ளார் என்ற தகவலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
27 May 2024 10:26 AM
'யுவன் சங்கர் ராஜா வாழ்க்கை படத்தை நான்தான் இயக்குவேன்' - டைரக்டர் இளன்
யுவன்சங்கர் ராஜாவின் வாழ்க்கை சினிமா படமாக தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
7 May 2024 8:55 PM
நடிகர் விஜய் குரலில் ... 'கோட்' படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டையொட்டி நாளை வெளியீடு
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'கோட்' படத்தின் முதல் பாடல் குறித்த புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
13 April 2024 1:18 PM
'கோட்' படத்தின் முதல் பாடலுக்கு தயாரா ? புதிய போஸ்டர் வெளியீடு!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘கோட்’ படத்தின் முதல் பாடல் குறித்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
13 April 2024 9:57 AM
மியூசிக்கல் டாக்டர் யுவன் சங்கர் ராஜா... கவனம் ஈர்க்கும் கான்ஜுரிங் கண்ணப்பன் புரோமோ வீடியோ..!
'கான்ஜுரிங் கண்ணப்பன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை புரோமோ வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
18 Nov 2023 2:38 AM
'சவாலான காலங்களில் உதவியை நாடுங்கள்..' - இளைய தலைமுறையினருக்கு யுவன் சங்கர் ராஜா அறிவுறுத்தல்
கஷ்டத்தை ஒப்புக்கொண்டு, அதில் இருந்து மீள்வதற்கு ஆதரவை தேட வேண்டும் என யுவன் சங்கர் ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
21 Sept 2023 12:05 AM