திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து: ஓ. பன்னீர் செல்வம் வேதனை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 12:15 AM ISTமருத்துவமனைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்: முத்தரசன்
மருத்துவமனை கட்டிட தீ விபத்து குறித்து விசாரிக்க வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 1:02 PM ISTதிண்டுக்கல் மருத்துவமனை தீ விபத்து: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
13 Dec 2024 10:49 AM ISTஉ.பி. மருத்துவமனை தீ விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 3:09 PM ISTஉ.பி. தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது: மல்லிகார்ஜுன கார்கே
தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று கார்கே தெரிவித்துள்ளார்.
16 Nov 2024 12:22 PM ISTஉ.பி. மருத்துவமனை தீ விபத்து: நிதியுதவி அறிவித்த முதல்-மந்திரி
மருத்துவமனை தீ விபத்து குறித்து 12 மணி நேரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
16 Nov 2024 11:03 AM ISTமருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்
தேவையற்ற பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஜிதேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.
27 May 2024 1:34 PM IST