மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை

இது உங்கள் உத்தரபிரதேசம் அல்ல. மேற்கு வங்காள பெண்களின் கண்ணியத்துடன் விளையாடாதீர்கள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
14 May 2024 4:42 AM IST