
சாம்பியன்ஸ் டிராபி: அந்த வீரர் கண்டிப்பாக இந்தியாவின் ஆடும் அணியில் இடம்பெற வேண்டும் - ஹர்பஜன் சிங்
சாம்பியன்ஸ் டிராபியில் ஜெய்ஸ்வாலுக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்
20 Jan 2025 4:27 AM
உள்ளூர் கிரிக்கெட் விளையாடுவதில் என்ன பயன்..? அகர்கரை மறைமுகமாக விமர்சித்த ஹர்பஜன்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் இடம்பெறவில்லை.
20 Jan 2025 3:17 AM
உங்களுக்கு அவர் கடினமாக உழைப்பது தெரியவில்லையா..? - இந்திய வீரர் குறித்து ஹர்பஜன் கேள்வி
விராட் மற்றும் ரோகித் சர்மாவை ரஞ்சிக்கோப்பையில் விளையாடுமாறு அனைவரும் சொல்வதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 2:11 AM
ஆஸ்திரேலியா அல்ல..சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு அந்த அணிதான் கடும் சவால் அளிக்கும் - ஹர்பஜன் எச்சரிக்கை
நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
18 Jun 2024 11:33 AM
வருங்காலங்களில் பெங்களூரு அணிக்கு அவர் தலைமை தாங்குவதை பார்க்க விரும்புகிறேன் - ஹர்பஜன்
சென்னைக்கு தோனி போல இப்போதும் பெங்களூரு அணியில் விராட் கோலிதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக திகழ்வதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
13 May 2024 9:54 PM