தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த   சாமி பட வில்லன்

தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த சாமி பட வில்லன்

கம்பீரமான வில்லனாக பல திரைப்படங்களில் மிரட்டிய கோட்டா ஸ்ரீனிவாச ராவ், உடல் தளர்ந்து, வயோதிகம் காரணமாக பிறரின் துணையோடு நடந்து வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
13 May 2024 11:39 AM GMT