காங். மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்: தோட்ட தொழிலாளியிடம் விசாரணை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தோட்ட தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 May 2024 9:08 PM ISTநெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டம்
எரிந்த நிலையில் சடலமாக நெல்லை கிழக்கு மாவட்ட காங். தலைவர் ஜெயக்குமாரின் உடலை வாங்கமாட்டோம் என கூறி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
4 May 2024 6:39 PM ISTகாங். மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
4 May 2024 3:11 PM IST