அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு
அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்களுக்கு இன்சுலின் அளவை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.
26 April 2024 1:04 AM IST320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்
சிறையில் உள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
23 April 2024 10:41 AM ISTதிகார் சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்
நான் இன்சுலின் கேட்கவில்லை என திகார் சிறை நிர்வாகம் தவறான தகவலை தெரிவித்துள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
22 April 2024 5:08 PM ISTதிகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் வழங்கக்கோரி திகார் சிறை முன்பு ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
22 April 2024 12:29 AM IST