
அமெரிக்க தேசிய நுண்ணறிவு பிரிவு இயக்குநருடன் அஜித் தோவல் சந்திப்பு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பேற்றுள்ள கப்பார்டின் 2-வது சர்வதேச பயணம் இதுவாகும்.
17 March 2025 2:57 AM
அஜித் தோவல் சீனாவுக்கு பயணம்: இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் நாளை பங்கேற்பு
கிழக்கு லடாக்கில் இந்தியா மற்றும் சீனாவின் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அஜித் தோவலின் சீன பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
17 Dec 2024 12:33 PM
இந்திய-அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் பேச்சு
இந்திய பெருங்கடல் பேச்சுவார்த்தை உள்பட இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துக்கும் இந்த உரையாடலின் போது வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
1 Nov 2024 10:00 PM
ரஷியாவில் அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள மாளிகையில் ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் நேற்று சந்தித்தார்
13 Sept 2024 1:06 AM
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று ரஷியா பயணம்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று செவ்வாய்க்கிழமை) மாஸ்கோ செல்ல இருக்கிறார்.
10 Sept 2024 2:45 AM
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் 10-ம் தேதி ரஷியா பயணம்
அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த வாரத்தில் ரஷியா செல்கிறார்.
8 Sept 2024 8:15 AM
கவர்னர் ஆர்.என்.ரவியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு
கவர்னர் ஆர்.என்.ரவியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சந்தித்து பேசினார்.
31 Aug 2024 5:58 AM
இலங்கை அதிபருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு
இலங்கையில் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
31 Aug 2024 12:23 AM
மின் திட்டங்களுக்கான நிதியுதவி: இலங்கையிடம் வழங்கிய இந்தியா
இலங்கையில் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அஜித் தோவலின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
29 Aug 2024 6:37 PM
பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க அஜித் தோவல் இலங்கை பயணம்
இலங்கை சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசுகிறார்.
29 Aug 2024 12:29 PM
எல்லை சூழலை கையாளுவதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார் - சீனா அறிவிப்பு
எல்லைப் பகுதிகளில் நிலைமையை சரியாகக் கையாள இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயார் என சீனா அறிவித்துள்ளது.
11 July 2024 8:39 AM
மூன்றாவது முறை.. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக நீடிக்கிறார் அஜித் தோவல்
பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Jun 2024 2:46 PM