தூத்துக்குடியில் பெருவெள்ளம்.. அவசர உதவிக்கு வாட்ஸ்அப் எண்ணை அறிவித்த கனிமொழி எம்.பி.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 5:27 AM GMTதிமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்..!!
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
14 Dec 2023 10:00 AM GMTநாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் வரும் - கனிமொழி எம்.பி. பேச்சு
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
20 Nov 2023 7:38 PM GMTஅண்ணாமலை எண்ணம் தமிழகத்தில் பலிக்காது - கனிமொழி எம்.பி பதிலடி
தூத்துக்குடியில் கூட்டுறவு கடன் சங்கத்தை திறந்து வைத்து, மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி வழங்கினார்.
8 Nov 2023 10:31 AM GMTதமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது - கனிமொழி
‘தமிழக மக்கள் உண்மையை அறிந்தவர்கள் என்பதால் தமிழகத்தில் எந்த குளத்திலும் தாமரை மலராது’ என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
8 Oct 2023 11:45 PM GMTமக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - கனிமொழி
மதம், மொழி, இனத்தால் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.
7 Oct 2023 9:00 PM GMTமக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும்-கனிமொழி எம்.பி. பேச்சு
மதம், மொழி, இனத்தால் இணைந்திருக்கும் மக்களை பிரிக்க நினைக்கும் பா.ஜனதாவின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என திருச்சியில் நடந்த தி.மு.க. மகளிர் அணி நிர்வாகிகள்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கூறினார்.
7 Oct 2023 7:31 PM GMTமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் எடப்பாடி பழனிசாமி-கனிமொழி திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 12:44 AM GMTகாலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி., தொடங்கி வைத்தார்.!
மாணவர்- மாணவிகளுக்கு உணவை பரிமாறிய மக்களவை உறுப்பினர் கனிமொழி, தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
25 Aug 2023 4:03 AM GMTஅ.தி.மு.க. மாநாட்டு மேடையில் நடந்த சம்பவம்..! கொந்தளிக்கும் தி.மு.க. மகளிரணி..!
மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் நடந்த கலைநிகழ்ச்சிகளில் கனிமொழியை விமர்சித்து பாடல் பாடியதாக தி.மு.க. மகளிரணியினர் புகார் அளித்துள்ளனர்.
22 Aug 2023 11:34 AM GMTகடந்த 9 ஆண்டுகளில் ரூ.14½ லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி கனிமொழி எம்.பி. கேள்விக்கு மத்திய மந்திரி பதில்
பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள், கடன் தள்ளுபடி விவரங்களை ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்துள்ளன.
8 Aug 2023 7:53 PM GMTமுதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவித்த பதிவை ராணுவம் நீக்கியது ஏன் ? திமுக எம்.பி.கனிமொழி கேள்வி
மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றதை முதல்-அமைச்சர் வாழ்த்தி டுவிட்டரில் பதிவிட்டதை நீக்கியது ஏன் என திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
2 Aug 2023 4:11 PM GMT