
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் பலி
தெற்கு, கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர்.
1 Nov 2024 7:03 AM
இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்திய லெபனான் - 7 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் மீது சரமாரியாக லெபனான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
31 Oct 2024 4:45 PM
புதிய தலைவரை அறிவித்த ஹிஸ்புல்லா
நஸ்ருல்லா கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லா புதிய தலைவரை அறிவித்துள்ளது.
29 Oct 2024 3:03 PM
லெபனான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் - 19 பேர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
28 Oct 2024 12:01 AM
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 70 ஹிஸ்புல்லா போராளிகள் பலி
தெற்கு லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் 70 ஹிஸ்புல்லா போராளிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
23 Oct 2024 6:43 AM
லெபனானில் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 13 பேர் உயிரிழப்பு
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Oct 2024 10:45 AM
வான்வழி தாக்குதலில் லெபனான் வீரர்கள் உயிரிழப்பு: மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
21 Oct 2024 10:32 AM
ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகம் மீது இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத் துறை தலைமையகத்தின்மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியது
20 Oct 2024 2:12 PM
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; மேயர் உள்பட 27 பேர் பலி
லெபனான் மீது கடந்த அக்டோபரில் இருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டு மக்களில் 2,377 பேர் உயிரிழந்து உள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
16 Oct 2024 9:45 PM
இஸ்ரேல் தாக்குதல்; லெபனானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு
லெபனானுக்கு ஆதரவாக, ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இதுவரை 10 விமானங்களில், 450 டன் அளவிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
14 Oct 2024 9:55 PM
லெபனானில் ராக்கெட் தாக்குதல்; இஸ்ரேல் வீரர்கள் பலர் காயம்
தெற்கு லெபனானில் இருந்து ஐ.நா. அமைதி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற வேண்டும் என்று ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரசை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.
13 Oct 2024 6:21 PM
லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் - ஈரான்
ஈரான் தனது முழு பலத்துடன் லெபனானை ஆதரிக்கும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலீபாப் தெரிவித்துள்ளார்.
13 Oct 2024 9:10 AM