உலகக்கோப்பை: சென்னையில் நடைபெறவுள்ள இந்தியா - ஆஸ்திரேலியா போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு

இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2023 1:22 PM
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்; டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 10ம் தேதி தொடக்கம்?

50 ஓவர் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
29 July 2023 1:49 AM
சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான நேரடி டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன

சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
12 May 2023 5:06 AM
சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே-வின் கடைசி லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.!

12 May 2023 2:13 AM
சேப்பாக்கத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் நாளை விற்பனை

சென்னை- கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில்மே 14-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
11 May 2023 2:07 AM
சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..!

சென்னை, சேப்பாக்கத்தில் வரும் 10-ம் தேதி சென்னை - டெல்லி மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.
8 May 2023 2:34 AM
சேப்பாக்கத்தில் சென்னை-டெல்லி இடையிலான ஆட்டம் - நாளை டிக்கெட் விற்பனை

சேப்பாக்கத்தில் நாளை காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
7 May 2023 12:47 AM
திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட் விற்பனை - ஒரு மணி நேரத்தில் ரூ.19.35 கோடி வருவாய்

தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன.
25 April 2023 5:43 PM
சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது..!

சென்னை-பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 27-ம் தேதி தொடங்குகிறது.
25 April 2023 9:01 AM
சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதல்: சென்னையில் நாளை ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை..!

சென்னையில் நாளை (செவ்வாய்கிழமை) ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
16 April 2023 11:21 PM
சேப்பாக்கத்தில் 21ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு வரும் 18ம் தேதி டிக்கெட் விற்பனை

ஐபிஎல்-ல் சென்னை - ஹைதராபாத் இடையிலான லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது.
16 April 2023 11:06 AM
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது..

சென்னை- ராஜஸ்தான் அணிகள் இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது.
9 April 2023 4:28 AM