தேர்தல்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திர பயன்பாட்டுக்கு எதிரான பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
தேர்தலில் வெற்றி பெறும்போது, மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பற்றி சந்திரபாபுவோ, ஒய்.எஸ். ஜெகன் மோகனோ எதுவும் கூறுவதில்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.
26 Nov 2024 4:24 PM ISTமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கைவிட வேண்டும்: ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தல்
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
18 Jun 2024 11:54 AM ISTசெல்போன்- வாக்குப்பதிவு இயந்திரம் இணைப்பா..? மும்பையில் கிளம்பிய புரளி.. தேர்தல் அதிகாரி விளக்கம்
வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட செல்போன் பயன்படுத்தியதாக வெளியான செய்திக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி மறுப்பு தெரிவித்தார்.
16 Jun 2024 8:16 PM ISTஇந்த அமைப்பே வேற.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது.. எலான் மஸ்க்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி பதில்
பாதுகாப்பான டிஜிட்டல் சாதனத்தை யாராலும் உருவாக்க முடியாது என்பதுபோல் எலான் மஸ்க்கின் கருத்து உள்ளது என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
16 Jun 2024 4:20 PM ISTஇந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கருப்புப்பெட்டி - ராகுல்காந்தி
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும் என்று எலான் மஸ்க் கூறியிருந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
16 Jun 2024 12:10 PM ISTதேர்தல் ஆணையமே ஒரு நாடக கம்பெனிதான் - சீமான் பேச்சு
தொழில்நுட்பம் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியும் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
4 April 2024 12:58 PM ISTமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு - சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. ரிட் மனு தாக்கல்
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
2 April 2024 6:55 PM ISTஅனைத்து விவிபாட் சீட்டுகளையும் எண்ணக் கோரி மனு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
வாக்கு எண்ணிக்கையின்போது விவிபாட் சீட்டுகளை முழுமையாக எண்ணக் கோரிய மனு மீது தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2 April 2024 1:51 AM IST