மயங்க் யாதவ் பந்துவீச்சு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - ஷாண்டோ பேட்டி
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
8 Oct 2024 3:46 PM ISTஅவர் லக்னோ அணியின் ரோல்ஸ் ராய்ஸ் - இந்திய இளம் வீரரை பாராட்டிய ஜான்டி ரோட்ஸ்
மோர்கல் பாராட்டும் அளவுக்கு மயங்க் யாதவ் வலைப்பயிற்சியில் அற்புதமாக பந்து வீசியதாக ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.
3 Sept 2024 9:04 AM ISTமயங்க் யாதவ் காயத்துக்கு அவங்கதான் காரணம் - பிரட் லீ விமர்சனம்
முழுமையாக குணமடைவதற்குள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக லக்னோ அணி நிர்வாகம் அவசரமாக களமிறக்கியதே மயங்க் யாதவ் மீண்டும் காயமடைய காரணம் என்று பிரட் லீ விமர்சித்துள்ளார்.
5 May 2024 4:28 PM ISTஐ.பி.எல். தொடரில் எஞ்சிய ஆட்டங்களில் மயங்க் யாதவ் ஆடமாட்டார் - ஜஸ்டின் லாங்கர் தகவல்
மயங்க் யாதவுக்கு எதிர்பாராதவிதமாக முன்பு காயம் அடைந்த இடத்துக்கு அருகில் மறுபடியும் லேசான தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது.
5 May 2024 8:45 AM ISTஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுகிறாரா மயங்க் யாதவ்..?
வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை ஐ.பி.எல். தொடரில் 4 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.
2 May 2024 2:17 AM ISTமயங்க் யாதவ் அனைத்து உடற்தகுதி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார் - மோர்னே மோர்கல்
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.
30 April 2024 1:16 AM ISTமயங்க் யாதவ் எப்போது களத்திற்கு திரும்புவார்..? - மோர்கல் அளித்த பதில்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
23 April 2024 8:04 AM ISTமயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - கேப்டன் ராகுல் கொடுத்த அப்டேட்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது.
13 April 2024 3:09 PM ISTடெல்லிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் மயங்க் யாதவ்...காரணம் என்ன...?
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் சீசன் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
9 April 2024 8:46 AM ISTமயங்க் யாதவ் காயத்தின் நிலை என்ன ..? - க்ருனால் பாண்ட்யா கொடுத்த அப்டேட்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
8 April 2024 12:40 PM IST2 ஆண்டுகளுக்கு முன்பு அசைவ உணவை கைவிட்ட மயங்க் யாதவ்
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மயங்க் யாதவ் அசைவ உணவை கைவிட்டு விட்டார் என அவரது தாயார் மம்தா யாதவ் தெரிவித்துள்ளார்.
5 April 2024 4:47 AM ISTஆஸ்திரேலிய மண்ணில் அவரை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - இந்திய இளம் வீரர் குறித்து ஸ்டீவ் சுமித்
இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.
3 April 2024 7:56 PM IST