கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!
காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 2:40 PM GMTஅதிகரிக்கும் கொரோனா... சண்டிகரில் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு
பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
22 Dec 2023 10:04 AM GMTகோவையில் `முகக்கவசம்' கட்டாயம்... வெளியான அதிரடி அறிவிப்பு..!!
பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
21 Nov 2023 5:56 PM GMTநிபா வைரஸ் பரவல் எதிரொலி: மாஹேவில் மாணவர்கள் முகக்கவசம் அணிய அரசு உத்தரவு
மாஹேவில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்பட்டு உள்ளது.
14 Sep 2023 2:13 AM GMTமதுரை ஐகோர்ட்டில் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமலுக்கு வந்தது
மதுரை ஐகோர்ட்டில் கட்டாய முகக்கவசம் உத்தரவு அமலுக்கு வந்தது
17 April 2023 8:47 PM GMTநீதிமன்றத்துக்கு முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
நீதிமன்றத்துக்கு முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
17 April 2023 6:25 PM GMTகொரோனா பாதிப்பு அதிகரிப்பு...மும்பை மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு
மும்பையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய அறிவுறுத்துகிறோம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
10 April 2023 1:41 PM GMTஅரியானாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்
அரியானாவின் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கபட்டுள்ளது.
9 April 2023 10:29 AM GMTஅரியானாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.! கொரோனா பரவலையடுத்து நடவடிக்கை
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குவதாக அரியானா மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
9 April 2023 2:06 AM GMTதமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமா..? அமைச்சர் பேட்டி
சென்னையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தபின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.
8 April 2023 5:56 AM GMTபொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்..! புதுச்சேரி அரசு அறிவிப்பு
பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 April 2023 4:45 AM GMTமுகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
முகக்கவசம் அவசியம் என்பதை பொதுமக்கள் அறிந்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
5 April 2023 6:58 AM GMT