அமரன் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்

'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM IST
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் ஏடி பாடல் வெளியீடு

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 'ஏடி' பாடல் வெளியீடு

தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2024 6:52 PM IST
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் 3-வது பாடல் அப்டேட்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 3-வது பாடல் அப்டேட்

தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
19 Dec 2024 8:17 AM IST
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
16 Dec 2024 9:19 PM IST
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு

செல்வராகவன் இயக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் நடிக்கவும், இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
13 Dec 2024 7:31 PM IST
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தனுஷ்

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தனுஷ்

13 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைகிறது.
13 Dec 2024 3:43 PM IST
மூன்றாவது முறையாக இணையும் செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

மூன்றாவது முறையாக இணையும் செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி

செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது.
12 Dec 2024 1:58 PM IST
ரசிகர்கள் அனைவரும் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது - ஜி.வி.பிரகாஷ்

ரசிகர்கள் அனைவரும் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது - ஜி.வி.பிரகாஷ்

அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 3:09 PM IST
இசை நிகழ்ச்சியில் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி

இசை நிகழ்ச்சியில் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி

மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.
8 Dec 2024 4:45 PM IST
யோகி பாபு நடித்த குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் முதல் பாடல் வெளியீடு

யோகி பாபு நடித்த 'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

'குழந்தைகள் முன்னேற்ற கழகம்' படத்தின் 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ளார்.
6 Dec 2024 9:06 PM IST
யோகி பாபு நடித்துள்ள குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு

யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு

யோகி பாபு நடித்துள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட உள்ளார்.
5 Dec 2024 8:37 PM IST
கமல்ஹாசனின் 237-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

கமல்ஹாசனின் 237-வது படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்

கமலின் 237-வது படத்தை அன்பறிவ் சகோதரர்கள் இயக்க உள்ளனர்.
2 Dec 2024 4:48 PM IST