
பிளஸ் 2 பொதுத்தேர்வு: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 4ம் தேதி தொடக்கம்
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள், வருகிற மே மாதம் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
25 March 2025 2:56 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவு: கொண்டாடிய மாணவிகள்
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது.
25 March 2025 11:41 AM
புதுச்சேரி: பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு போலீசார் அளித்த விருந்து
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வாழை இலையுடன் போலீசார் விருந்தளித்தனர்.
8 May 2024 4:35 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு - 13,075 பேர் ஆப்சென்ட்
இன்று நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை மொத்தம் 13,075 பேர் எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
15 March 2024 12:05 PM
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விஜய் வாழ்த்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 March 2024 9:25 AM
அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டு வெற்றி காணுங்கள் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 4:36 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
தேர்வை அச்சமற்று எதிர்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
29 Feb 2024 3:12 PM
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் உரிய வசதி: அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.
29 Feb 2024 1:02 PM
தமிழகத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வு
தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்க்க 3,200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
28 Feb 2024 6:11 AM
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.
16 Nov 2023 1:04 AM
பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? - வெளியான பரபரப்பு தகவல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jun 2023 6:04 AM
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: உயிரை மாய்த்த மாணவன் - சென்னையில் அதிர்ச்சி
தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேசனில் குறைந்த மதிப்பெண்ணும் பெற்று இருந்ததாக தெரிகிறது.
8 May 2023 8:42 AM